ஏ.ஜி.ராவணன் ஆட்சி ஆரம்பம்.. பார்வையாளர்களை குவித்த ‘பத்து தல’ டீசர்

Loading… நடிகர் சிம்பு தற்போது நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் ‘பத்து தல’.இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்டானது.சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை ஆகிய படங்களை இயக்கிய ஒபலி என்.கிருஷ்ணா, அடுத்ததாக சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தை ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதில் சிம்புவுடன் கௌதம் மேனன், கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். … Continue reading ஏ.ஜி.ராவணன் ஆட்சி ஆரம்பம்.. பார்வையாளர்களை குவித்த ‘பத்து தல’ டீசர்